thumbnail image

இசைக்கவி ரமணன்

  • வீடு
  • நான்
  • பாரதி யார்?
  • நூல்கள்
  • வலையொளி
  • கொணர்வி
  • புகைப்படங்கள்
  • தொடர்பு
  • இணைய
  • …  
    • வீடு
    • நான்
    • பாரதி யார்?
    • நூல்கள்
    • வலையொளி
    • கொணர்வி
    • புகைப்படங்கள்
    • தொடர்பு
    • இணைய
    நூல்கள்

    இசைக்கவி ரமணன்

    • வீடு
    • நான்
    • பாரதி யார்?
    • நூல்கள்
    • வலையொளி
    • கொணர்வி
    • புகைப்படங்கள்
    • தொடர்பு
    • இணைய
    • …  
      • வீடு
      • நான்
      • பாரதி யார்?
      • நூல்கள்
      • வலையொளி
      • கொணர்வி
      • புகைப்படங்கள்
      • தொடர்பு
      • இணைய
      நூல்கள்
      • கவிஞர்   

        சொற்பொழிவாளர்

      • நான்

        இசைக்கவி. பேச்சாளர். நடிகர். எழுத்தாளர்.

        Dr பத்மா சுப்ரமணியம்

        பத்ம விபூஷண் விருதாளர்

        ரமணன் வார்த்தைகளை எல்லாம் தேடி எழுதும் கவிஞன் அல்ல. தானே அது ஒரு அறியா சக்தியின் ரூபமாக பீறிட்டு உள்ளிருந்து வரும் ஒரு ஆன்மீக வெள்ளம்.

         

        ‘பாரதி நீ! இதை நான் மேலுக்காகச் சொல்லவில்லை. மனதாரச் சொல்கிறேன்.' 

        சுகி சிவம்

        கலைமாமணி

        அவனைப் பொறுத்தவரை கவிதை ஒரு ஆற்றல் அல்ல. ஒரு அனுபவம். எவ்வளவு கவிதை வீச்சு இருந்தால் பாமரனையும் உங்களால் ஆகாயத்துக்குத் தூக்க முடியும்? அவனுக்கு அவ்வளவு வீச்சு இருக்கிறது!

        கே பாலச்சந்தர்

        பத்மஶ்ரீ விருதாளர்

        இவருக்கு கிராமிய நடை கைவந்த கலையாக இருக்கிறது. காதலை மட்டுமே எழுதும் கவிஞர் இல்லை அவர். எதையும் எழுதக் கூடியவர்.

        இவரது கவிதைகளும் நிமிர்ந்த நடை கொண்டு ஓடுகின்றன. படித்த எனக்கும் சற்று நடை நிமிர்கிறது. அனைத்து உலகத்தையும் பாசிடிவாக பார்க்கத் தோன்றுகிறது எனக்கு.

      •  

        பாரதி யார்?

        இது, பாரதியின் வாழ்க்கையை, 130 நிமிடங்களில் நாடக வடிவில் சொல்லும் முயற்சி.

        இதில், சில பாடல்கள் பிறந்த கதைகள் உண்டு. சில பாடல்களும், கவிதைகளும் நேர் நிகழ்வாக இடம் பெறும்.

        சில பாடல்கள், நடனங்களுடன் வழங்கப்படும்.

        தமிழ்நாடு, விசாகப்பட்டினம், ஹைதராபாத் மட்டுமல்லாமல் மஸ்கெட் (ஓமன்) மெல்போர்ன் (ஆஸ்திரேலியா) சிங்கப்பூர் ஆகிய

        நாடுகளிலும் இந்த நாடகம் மேடை கண்டு பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

        For details on the upcoming US tour, and to know more, write to us.

      •  நூல்கள்

        தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு

        Section image

        The Intimate Unknown

        Section image

        A Drop From The Gita

        Section image

        Sigaram

        Section image

        Nathiyil Vizhuntha Malar

      • வலையொளி!

        ஆடியோ புத்தகங்கள் மற்றும் ஆல்பங்கள்.

      • background image
        background image
        background image
        background image
      • புகைப்படங்கள்

        எனது பயணங்களில் இருந்து சில நினைவுகள்.

      • தொடர்பு

      • Section image

        முகநூல்

        Section image

        இன்ஸ்டா

        Section image

        ட்விட்டர்

      Section image

      About

      Project

      Features

      Resources

      Tutorials

      Brand Assets

      Contact

      321-555-5555

      info@email.com

      © 2019

        Cookie Use
        We use cookies to ensure a smooth browsing experience. By continuing we assume you accept the use of cookies.
        Learn More